சங்கரன்கோயில் தொகுதி புலி கொடி ஏற்றும் நிகழ்வு

67

சங்கரன்கோயில் தொகுதி சார்பாக குருவிகுளம் ஒன்றியம் கொக்குகுளம் கிராமத்தில் புலி கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

தலைமை – திரு.ரமேஷ் செயலாளர், குருவிகுளம் தெற்கு ஒன்றியம்

கொடி ஏற்றியவர் – திரு. ராஜசிங் செயலாளர், தென்காசி வடக்கு மாவட்டம்
தொடர்புக்கு – 9715911004