ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மரகன்றுகள் நடும் நிகழ்வு

90

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் சவேரியார் புரம் கொடிமரதெருவில் 20/03/2022 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டது நிகழ்வில் தொகுதிச் செயலாளர் தாமஸ், செய்தி தொடர்பாளர் புவனேந்திரன், ஒன்றிய செயலாளர் அந்தோணி நவீன், அந்தோணிஆல்வின் , அசோக்குமார், சகோதரி சுதா, ஆகியோர் கலந்து கொண்டனர் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564

 

முந்தைய செய்திதிருவைகுண்டம் தொகுதி சிவன்குடியேற்று , படுக்கப்பத்து புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
அடுத்த செய்திவாசுதேவ நல்லூர்  சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்