ஏற்காடு சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

18

ஏற்காடு சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம் (06.03.2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதியில் உள்ள ஊராட்சி பிரச்சனைகளை கையில் எடுத்து மக்களுக்கு தீர்வு காண்பதற்கும்,  ஊராட்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்தற்கும்  தொகுதியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட பொறுளாளர்
திரு.ரஞ்சித் செயலாளர் திரு.பூவரசன்
துணைச்செயலாளர் திரு.பெரியசாமி
பொருளாளர் திரு .விஜய்
மகளீர் பாசறை பொறுப்பாளர்கள்
திருமதி.நித்யா திருமதி.யசோதா திருமதி.அகிலாண்டேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.மற்றும் ஒன்றிய செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

மு.சதிஸ்குமார்
(தொகுதி செய்தி தொடர்பாளர்)
7448653572

 

முந்தைய செய்திஓசூர் சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு
அடுத்த செய்திதிருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு