இராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு

47

இராஜபாளையம் தொகுதி மார்ச் 12, 2022 ம் தேதி தகவல் தொழில்நுட்ப பாசறை சார்பாக கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதில் கட்சியின் கட்டமைப்பு பற்றி ஆலோசிக்கப்பட்டு தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர் இந்த நிகழ்வானது தொகுதி தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராமசுப்பிரமணி தலைமையிலும் தொகுதி செயலாளர் அய்யனார் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப இணை செயலாளர் ஆறுமகசாமி, கையூட்டு பாசறை செயலாளர் கருப்பசாமி, வெங்கடேஷ், ராமசுந்தரம் என்ற உறவுகள் கலந்து கொண்டனர்.
8667495821