ஆலங்குளம் தொகுதி தமிழ்த் திருவிழா

22

உலகத் தாய்மொழி நாளையொட்டி (21_02_22) ஆலங்குளம் நாம் தமிழர் கட்சி தமிழ்மீட்சிப் பாசறை சார்பாக 27.02.2022 அன்று தமிழ்த் திருவிழா கொண்டாடப்பட்டது
அவ்விழாவில்…

1.வணிகப்பெயர் பலகைகளை நற்றமிழில் மாற்றுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
2.ஊர்திகளின் எண்ணை தமிழ்படுத்துதல்
3.தமிழில் கையெழுத்திட உறுதியேற்கச் செய்தல்
போன்ற கருத்துகளை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு துண்டறிக்கை மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டது.

தமிழ்மீட்சி பாசறை
நாம் தமிழர் கட்சி
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி
9976931455