ஆலங்குடி தொகுதி பேரூராட்சி கலந்தாய்வு

27

ஆலங்குடி பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தல் சமந்தமாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் நாம்தமிழர்கட்சி சார்பாக வேட்பாளர்கள் “விவசாயி சின்னத்தில்” தனித்து களம் காண்கின்றார்கள்.

விரைவில் வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.

 

முந்தைய செய்திசிவகங்கை தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு
அடுத்த செய்திஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் தேர்வு கலந்தாய்வு கூட்டம்