விருகம்பாக்கம் தொகுதி தேர்தல் களப்பணி கலந்தாய்வு.

58

விருகம்பாக்கம் தொகுதி விருகைப்பகுதி பொருப்பாளர்கள் பங்கு கொண்ட தேர்தல் களப்பணி பற்றிய கலந்தாய்வுக்கூட்டம். தேர்தல் களப்பணி நிதி ஆதாரம் பற்றி விவாதிக்கப்பட்டது.. நிகழ்வில் வேட்பாளர்கள், தொகுதி, பகுதி மற்றும் வட்டங்களின் பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வு பகுதிச்செயலாளர் தலைமையில் நிகழ்த்தப்பட்டது.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

முந்தைய செய்திசெந்தமிழன் சீமான் பரப்புரை ( சிவகங்கை, இராமநாதபுரம் )
அடுத்த செய்திவிருகம்பாக்கம் தொகுதி தேர்தல் களப்பணிக் கலந்தாய்வு.