பெரம்பலூர் மாவட்டம் மாபெரும் குருதிக் கொடை முகாம்

28

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் -21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் அரசு தலைமை பொது மருத்துவமனையில் மாபெரும் குருதிக் கொடை முகாம் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட பெரம்பலூர், மற்றும் குன்னம் தொகுதிகளின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர,மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பிரபு கலந்துக் கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்

 

முந்தைய செய்திஓசூர் தொகுதி கொடி கம்பம் அமைத்தல் மற்றும் அலுவலகம் திறப்பு கலந்தாய்வு
அடுத்த செய்திவால்பாறை சட்டமன்ற தொகுதி கைப்பந்து போட்டி