சோளிங்கர் தொகுதி நகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

24

சோளிங்கர் தொகுதி நகராட்சிக்கு உட்பட்ட சந்தைமேடு பகுதியில் சிறப்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மற்றும் நடைபெறவிருக்கிற நகராட்சி தேர்தலுக்காக வார்டுகளில் போட்டியிட விருப்பமுள்ள உறவுகளிடமிருந்து விருப்பமனு பெறப்பட்டது. இந்த நிகழ்வில் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு புதியதாக இணைந்த உறவுகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்
தொடர்புக்கு தொகுதி செயலாளர் க.ராஜ்குமார் 8940133491

 

முந்தைய செய்திஆலங்குளம் தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி மொழி காத்த மாவீரர்கள் வீரவணக்க நிகழ்வு