சேலம் மாவட்டம் மொழி போர் ஈகியர்கள் நினைவு கூட்டம்

92

சேலம் மாவட்டத்தில் மாநில இளைஞர் பாசறை சார்பாக மொழி போர் ஈகியர்கள் நினைவு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

மெய்.தமிழ் செல்வன்
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி.