சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

17

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சனவரி 15, 2022 காலை 7.00 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மற்றும் திருத்தங்கல் நகரம் சார்பாக நடைபெற்றது.

திருத்தங்கல் நகரத்திற்கு உட்பட்ட கலைமகள் பள்ளி அருகில் வடக்குத் தெரு பகுதியில் மூன்று மரக்கன்றுகள் நடப்பட்டன.
7904013811

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசியில் தொகுதி கலந்தாய்வு நிகழ்வு