சிவகாசி தொகுதியில் தைத் திருநாளாம் தமிழர் திருநாளைக் கொண்டாடும் நிகழ்வு

23

சிவகாசி தொகுதியில் தைத் திருநாளாம் தமிழர் திருநாளைக் கொண்டாடும் விதமாக பொங்கல் வைக்கும் நிகழ்வு சனவரி 14, 2022 வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் சிவகாசி தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி அலுவலகம் முன்பு சிறப்பாக நடைபெற்றது.
7904013811