சிவகாசி தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

13

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு ஜனவரி 23, 2022 காலை 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி நகரம் சார்பாக நடைபெற்றது.

நாம் தமிழர் கட்சி சிவகாசி நகரம் சார்பாக சிவகாசி மாநகராட்சியின் 37வது வார்டு பகுதிக்கு உட்பட்ட
1. ஓடை தெரு,
2. நடுத்தெரு,
3. சக்கரை வாவா தெ௫,
4. வடக்குத் தெரு
ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
7904013811

 

முந்தைய செய்திதிருப்பரங்குன்றம் தொகுதி தமிழர் திருநாள் விழா
அடுத்த செய்திமதுராந்தகம் தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு