சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

19

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு சனவரி 23, 2022 காலை 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது.

சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி மாநகராட்சியின் 40வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் கோயில் தெரு, கிமு ராமன் தெரு,
ஆதி தெரு மற்றும் சிவன் மாட வீதி ஆகிய பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
7904013811

 

முந்தைய செய்திமதுரை தெற்கு தொகுதி சார்பாக 88 வது வார்டில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது
அடுத்த செய்திஓமலூர் சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்