கவுண்டம்பாளையம் தொகுதி மொழிப்போர் ஈகியர்கள் நினைவேந்தல் நிகழ்வு

23

*மொழிப்போர் ஈகியர்கள் நினைவேந்தல் நிகழ்வு* | *துடியலூர் அலுவலகம்* |

கவுண்டம்பாளையம் தொகுதி 25.01.2022 சார்பாக  நம் தாய்மொழி தமிழ்மொழியைக் காக்க போராடி வீரமரணமடைந்த மொழிப்போர் ஆகியவர்களின் நினைவுதினம். இவர்களின் நினைவை போற்றும் வகையில் கவுண்டம்பாளையம் தொகுதி அலுவலகத்தில் மாலை 6 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொகுதியின் பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.

 

முந்தைய செய்திஇராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2022 கலந்தாய்வு
அடுத்த செய்திசுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்பெற்ற லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக ஈழத்து தமிழ்மகள் சுபா உமாதேவன் நியமனம் – சீமான் வாழ்த்து