ஓமலூர் சட்டமன்ற தொகுதியின் பிப்ரவரி மாத கலந்தாய்வு கூட்டம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் வருகின்ற 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரைகள் மற்றும் தேர்தல் பணிகளை பற்றி ஆலோசிக்கப்பட்டது.