ஒட்டப்பிடாரம் தொகுதி கருங்குளம் மேற்கு ஒன்றியம் கலியாவூர் ஊராட்சியில் சின்ன கலியாவூரில் புதிய கொடிகம்பம் நடுவிழா மற்றும் புலிக்கொடியேற்றும். நிகழ்வு ஊர் பொது மக்கள் முன்னிலையில் நடைபெற்றது நிகழ்வில் நடுவன் மாவட்ட பொருளாளர் செந்தில் குமார் தொகுதி செயலாளர் தாமஸ் தொகுதி பொருளாளர் இராசேந்திரன் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் கருங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மரியசுசை தலைவர் உய்காட்டான் இனைச் செயலாளர் செல்லத்துரை பொருளாளர் சண்முகநாதன் மற்றும் பலர் கலந்துகொண்டனர் செய்தி புவனேந்திரன் 9629372564