ஒட்டப்பிடாரம் தொகுதி தமிழ்த் திருவிழா

106

ஒட்டப்பிடாரம் தொகுதி தமிழ் மீட்சி பாசறை முன்னெத்து நடத்திய தமிழ் திருவிழா நிகழ்வு சவேரியார்புரம் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தமிழில் கையொப்பமிட்டனர் அதனைத்தொடர்ந்து அருகில் உள்ள கடைகளில் சென்று தங்கள் கடைகளின் பெயர்களை தமிழ்ப்படுத்த அறிவுறுத்தப்பட்டது
6379292416

 

முந்தைய செய்திஅறந்தாங்கி தொகுதி கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திபாளையங்கோட்டை தொகுதி கலந்தாய்வு கூட்டம்