ஏற்காடு தொகுதி முத்துகுமார் வீரவணக்க நிகழ்வு

37

ஏற்காடு சட்டமன்ற தொகுதி  சார்பாக இனத்திற்காக தன்னுயிர் ஈந்த மாவீரன் அண்ணன் முத்துக்குமார் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில்
சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.காசிமன்னன் அவர்கள்
மாநில இளைஞர் பாசறை திரு.தமிழ்ச்செல்வன்
தொகுதி தலைவர் திரு.முருகன்
தொகுதி துணைத்தலைவர் திரு.சடையன்
தொகுதி செயலாளர் திரு.பூவரசன்
தொகுதி இணைச்செயலாளர் திரு.சண்முகம்
தொகுதி துணைச்செயலாளர் திரு.பெரியசாமி
தொகுதி பொருளாளர் திரு.விஜய்
மற்றும் ஒன்றிய செயலாளர்கள்
ஒன்றிய பொறுப்பாளர்கள்
மற்றும் உறவுகள் பலர் கலந்து கொண்டனர்

மு.சதிஸ்குமார்
(தொகுதி செய்தி தொடர்பாளர்)
7448653572