ஏற்காடு சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

54

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து உறவுகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது அனைத்து ஒன்றியங்களிலும் வேட்பாளர்கள் நிறுத்துவது தொடர்பாக உறவுகளிடம் அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.காசிமன்னன் அவர்கள் மற்றும்
மாநில இளைஞர் பாசறை பொறுப்பாளர் திரு.தமிழ்செல்வன் அவர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்

மு.சதிஸ்குமார்
(தொகுதி செய்தி தொடர்பாளர்)
7448653572