ஆலங்குளம் தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் மற்றும் மாணவர் பாசறை சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு கல்லூத்து-ல் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
தொகுதி தலைவர் முத்துராச் ஈசாக் தலைமையில் ஒன்றியத் தலைவர் செல்வக்குமார், செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவர் பால்ராஜ், மாரியப்பன், சக்திவேல், ராசு, கார்த்திக், கலையரசன், முருகன், முத்து, சங்கீதா ஈசாக், அண்ணாமலை ராணி, சௌந்தர்யா, விமலா, சுரேசு சொக்கலிங்கம், பிரசாந்த், ராசன் ஆகிய தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்
விமல் குணசேகரன்
9551576617