ஆத்தூர் (திண்டுக்கல்)தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டம்

56

ஆத்தூர் (திண்டுக்கல்)தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து திண்டுக்கல் நடுவர் மாவட்ட தலைவர் ஜெயா சுந்தர் செயலாளர் பொன் சின்ன மாயன் பொருளாளர் மரிய குணசேகரன் ஆகியோரின் தலைமையில் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்களுடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற திட்டமிடல் குறித்து கலந்த ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.  நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் பங்கேற்று தனது கருத்துக்களை முன்வைத்தனர்.

சுப்ரமணி
தொகுதி தலைவர்
9786615315