தலைமை அறிவிப்பு: இளைஞர் பாசறை திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளர் நியமனம்

299

 

க.எண்: 2022010070

நாள்: 27.01.2022

அறிவிப்பு:

     திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தொகுதியைச் சார்ந்த அ.பார்வின் (26532635870) அவர்கள், நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்