தலைமை அறிவிப்பு: ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

392

 

க.எண்: 2022010071

நாள்: 27.01.2022

அறிவிப்பு: ஆலங்குளம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

     தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதிச் செயலாளர், பொருளாளராக இருந்தவர்கள் அப்பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, தொகுதித்தலைவராக இருந்த ஆ.முத்துராஜ் ஈசாக் (26529456545) அவர்கள், புதிய தொகுதிச் செயலாளராகப் பொறுப்பு மாற்றம் செய்யப்படுகிறார்.

மேலும், அ.இராமலிங்கம் (26419577602) அவர்கள், புதிய தொகுதித் தலைவராகவும், சி.மகேஷ்வரி (11867713182) அவர்கள், புதிய தொகுதிப் பொருளாளராகவும் நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்களுக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகளுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: இளைஞர் பாசறை திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளர் நியமனம்
அடுத்த செய்திசுதந்திரத் தமிழீழக்குடியரசு அமைவதொன்றே ஈழத்தமிழ் மக்களுக்கான ஒற்றைத்தீர்வு! – சீமான் உறுதி