தலைமை அறிவிப்பு: திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

135

க.எண்: 2022010065

நாள்: 26.01.2022

தலைமை அறிவிப்பு: திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் வெ.பார்த்திபன் 15736354177
துணைத் தலைவர் ரெ.அருள்பாண்டியன் 13470110003
துணைத் தலைவர் கி.மனோகரன் 10032060849
செயலாளர் சீ.பிரகாசு 13432812286
இணைச் செயலாளர் இரா.சாக்ரடீஸ் 12959813862
துணைச் செயலாளர் ஜெ.வினோபாலன் 13469250039
பொருளாளர் செ.கிருஷ்ணகுமார் 13470873992
செய்தித் தொடர்பாளர் இரா.விமல்ராஜ் 13474949573

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருவிடைமருதூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி