க.எண்: 2022010034
நாள்: 21.01.2022
அறிவிப்பு: கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப்பள்ளி தொகுதிகள்)
மாவட்டப் பொறுப்பாளர்கள் | ||
தலைவர் | மு.சக்திவேல் | 11284469145 |
செயலாளர் | செ.தம்பிதுரை | 30357200526 |
பொருளாளர் | சோ.வெங்கடேஷ்குமார் | 30357673642 |
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | மூ.நந்த குமார் | 06357973229 |
மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | வ.நிரந்தரி | 16171069951 |
இணைச் செயலாளர் | பொ.பாண்டிச்செல்வி | 30360295062 |
துணைச் செயலாளர் | சா.சசிரேகா | 14406742368 |
கலை இலக்கிய பண்பாட்டு பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | கோ.விசுவநாதன் | 30391610691 |
கையூட்டு-ஊழல் ஒழிப்பு பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | கு.கணேஷ் | 12510896392 |
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள் | ||
செயலாளர் | க.சிவசம்பு | 30357061130 |
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி