தலைமை அறிவிப்பு: திருப்போரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

53

க.எண்: 2022010032

நாள்: 20.01.2022

அறிவிப்பு: திருப்போரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் வி.சந்தோஷ் குமார் 10804655769
துணைத் தலைவர் ப.புஷ்பலிங்கம் 15718871952
துணைத் தலைவர் சு.நேதாஜி 01461114988
செயலாளர் ம.தேவராஜ் 01341541378
இணைச் செயலாளர் து.சசி குமார் 01341955582
துணைச் செயலாளர் பொ.தமிழரசன் 12868603096
பொருளாளர் பெ.ஜெயன் 01341059667
செய்தித் தொடர்பாளர் இர.அன்பழகன் 01341964879

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருப்போரூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் தொகுதி பொங்கல் விழா கொண்டாட்டம்
அடுத்த செய்திதளி தொகுதி புலிகொடி ஏற்றும் நிகழ்வு