இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

173
02.01.2022 அன்று காலை இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி பவர் ஹவுஸ்,தண்டையார்பேட்டை

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்தும், இசுலாமியர்கள் மற்றும் ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முந்தைய செய்திஐயா நம்மாழ்வார் மலர் வணக்க நிகழ்வு – இராதாகிருட்டிணன் நகர் தொகுதி
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்