விழுப்புரம் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு

12

விழுப்புரம் தொகுதி மரக்கன்று நடும் நிகழ்வு

விழுப்புரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக *02-01-2022 அன்று காலை 10 மணிக்கு தந்தை பெரியார் நகர் பகுதியில் 15 மரக்கன்றுகள் நடப்பட்டது.

முன்னெடுப்பு
சரவணன்
சுற்றுசூழல் பாசறை தொகுதி செயலாளர்
*9944500222*