விருதுநகர் மாவட்டம் கண்டன ஆர்ப்பாட்டம்

27

நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் டிசம்பர் 08, 2021 அன்று விருதுநகரில் நடைபெற்றது.

1. ஆனைக்குட்டம் அணையில் 35 ஆண்டுகளாக இருந்துவரும் நீர்க்கசிவை சரி செய்ய வலியுறுத்தியும்,
2. வைப்பாற்றிற்கு வரும் நீர்வரத்தை மறைத்து நீர்வளத்தைக் கொள்ளை அடிக்கும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

7904013811