போடி தொகுதி தலைவர் பிறந்த நாள் விழா

20

போடி தொகுதி சில்லமரத்துபட்டி கிளையில் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் விழா கொண்டப்பட்டது.
புதியதாக தேசம் செய்வோம் இதழ் வழங்கப்பட்டது.

செய்தி வெளியீடு
லோகதுரை
போடிநாயக்கனூர் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் : 7092272141

 

முந்தைய செய்திபோடி தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
அடுத்த செய்திபெரியகுளம் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு