தலைமை அறிவிப்பு-நாகர்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

156

க.எண்: 2022080376

நாள்: 27.08.2022

அறிவிப்பு:

நாகர்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

நாகர்கோவில் கிழக்கு பகுதிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் செ.சுந்தரேஸ்வரன் 14926212520
இணைச் செயலாளர் ஜெ.ஆன்றோ டெகோ சிங் ராஜன் 05336852031
துணைச் செயலாளர் இரா.தினேஷ் சங்கர் 12331460716
நாகர்கோவில் மேற்கு பகுதிப் பொறுப்பாளர்கள்
செயலாளர் து.கண்ணதாசன் 67213499459
இணைச் செயலாளர் ஜா.ஜெகன் 10402834174
துணைச் செயலாளர் இரா.முகேஷ் 12848867107

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி நாகர்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலமை அறிவிப்பு – அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திகன்னியாகுமரி நடுவண் மாவட்டம் இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)