தலமை அறிவிப்பு – அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

112

க.எண்: 2022080373

நாள்: 25.08.2022

அறிவிப்பு:

அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

துணைச் செயலாளர் இர.ஹரிஹரன் 11712311931
பொருளாளர் .மணிகண்டன் 12415627033

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு-நாகர்கோவில் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்