தலைமை அறிவிப்பு – கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

152

க.எண்: 2022080364

நாள்: 23.08.2022

அறிவிப்பு:

கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள்
தலைவர் .இளவரசன் 04387784291
துணைத் தலைவர் இர.மணிகண்டன் 04381975962
துணைத் தலைவர் இரா.குமார் 11303680655
செயலாளர் .மணிகண்டன் 04387454162
இணைச் செயலாளர் மு.உதயராஜன் 67255179480
துணைச் செயலாளர் மு.விஜயகாந்த் 15088727190
பொருளாளர் .முருகன் 16262381725
செய்தித் தொடர்பாளர் .இராமன் 16642473606
கள்ளக்குறிச்சி நகரப் பொறுப்பாளர்கள்
தலைவர் .மகேந்திரன் 11532048503
துணைத் தலைவர் .ரவிச்சந்திரன் 04387745821
துணைத் தலைவர் ஜெ.மணிமாறன் 04381452359
செயலாளர் .மணிக்குமார் 15904597577
இணைச் செயலாளர் .தாமோதிரன் 11224153017
துணைச் செயலாளர் பெ.ஜெயபிரகாஷ் 10692488388
பொருளாளர் மு.கோவிந்தராஜ் 15666896747
செய்தித் தொடர்பாளர் .சூரிய பிரகாஷ் 14838843978

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி கள்ளக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி