பொன்னேரி தொகுதி புலிக்கொடி ஏற்றப்பட்டது

21

பொன்னேரி சட்டமன்றத் தொகுதி , மீஞ்சூர் நகர சார்பாக 15வது வார்டு பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் 50-துற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நன்றி
சரவணன்
பொன்னேரி தொகுதி துணை செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை