பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

59

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் நகரம் வடக்குமாதவி ரோடு உழவர் சந்தை அருகில் சனவரி 4- ஆம் தேதியான இன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் தொகுதி பொறுப்பாளர்களால் நடத்தப்பட்டது. பெருந்திரளாக உறவுகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களை இணைத்து கொண்டனர்.

தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்ப பாசறை,
பெரம்பலூர் தொகுதி.
+919025354415.