பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர் நகரத்தில் ,அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொகுதி பொறுப்பாளர்களால் நடத்தப்பட்டது. பெருந்திரளாக உறவுகள் கலந்து கொண்டு தங்களை இணைத்து கொண்டனர்.
பாசறை செயலாளர்,
தகவல் தொழில்நுட்ப பாசறை,
பெரம்பலூர் தொகுதி.
+919025354415.