புதுக்கோட்டை தொகுதி – கலந்தாய்வு தொகுதி

117

21.01.2022 அன்று புதுக்கோட்டை தொகுதி சார்பாக, கரிகாலன் குடிலில் புதுக்கோட்டை நடுவண் மாவட்டச் செயலாளர் இரா. கணேசு முன்னிலையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் தொகுதி, ஒன்றியம், நகரம், பாசறை உள்ளிட்ட பொறுப்புகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.