பாலக்கோடு சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

175

05/01/2022 பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பெலமாரனஅள்ளி ஊராட்சி ஆமிதன அள்ளி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளை விளக்கி கலந்தாய்வு கூட்டம்  நடைபெற்றது  இதில் தொகுதி செயலாளர் ஆனந்தன் துணை செயலாளர் திருநீலகண்டன் சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் பரத்குமார் மற்றும் குமார் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திவேதாரண்யம் – கலந்தாய்வு கூட்டம் – கொடியேற்றுதல் நிகழ்வு