நாங்குநேரி தொகுதி தமிழர் திருநாள் தைப்பொங்கல் திருவிழா நிகழ்வு

64

14.1.2022 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் பரப்பாடி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் தமிழ் புத்தாண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கல் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.

கலந்து கொண்டு சிறப்பித்த உறவுகளுக்கு புரட்சிகர வாழ்த்துகள்

9003992624

 

முந்தைய செய்திமயிலாப்பூர் தொகுதி தூய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஒட்டப்பிடாரம் தொகுதி பொங்கல் விழா கொண்டாட்டம்