மயிலாப்பூர் தொகுதி தூய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருள் வழங்கும் நிகழ்வு

24

நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியில் 13|01|2022 வியாழக்கிழமை  தமிழ் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கலை முன்னிட்டு மாவட்ட செயலாளர் திரு.காமேஷ் மற்றும் தொகுதி செயலாளர் திரு.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் 30 தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை மற்றும் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன…

தொடர்புக்கு: 8122008554

 

முந்தைய செய்திஆலங்குடி தொகுதி புதிய பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி தமிழர் திருநாள் தைப்பொங்கல் திருவிழா நிகழ்வு