தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் முல்லை பெரியாறு அணையை கட்டிய ஐயா கர்னல் ஜான் பென்னிகுவிக் சிலைக்கு அவர்களின் 181 வது பிறந்த நாளான இன்று 15.01.2022 காலை லோயர் கேம்பில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
செய்தி வெளியீடு
தி.பாலமுருகன்
ஆண்டிபட்டி தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண் : 8525940167,6383607046