தென்காசி தொகுதி திருமுருக பெருவிழா

35

தென்காசி சட்டமன்ற தொகுதி சார்பாக தொடரந்து இரண்டாவது ஆண்டாக வீரத்தமிழர் முன்ணணி சார்பில் முப்பாட்டன் முருகனை தரிசித்து அருள்பெற தென்காசி தொகுதி சுந்தரபாண்டியபுரம் நகரத்தில் இருந்து திருச்செந்தூர் வரையிலான நடைபயணம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

நடை பயணத்தை தொடங்கி வைத்தவர்கள்…
அருண்சங்கர் அவர்கள்…
நெல்லை மேற்கு மாவட்டத் தலைவர்.
சுந்தர பாண்டியன்.
தென்காசி தொகுதி இணைச் செயலாளர்.

நடைபயணத்தை முன்னெடுத்தவர்…
சிவசக்தி அவர்கள்…
வீரத்தமிழர் முன்ணணி தொகுதி செயலாளர்.

கலந்து கொண்டவர்கள்…
வின்சென்ட் ராஜ்.
தென்காசி தொகுதி செயலாளர்.

சபரிநாதன்.
கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை.

அழகுராஜா.
தென்காசி தொகுதி இணைச் செயலாளர்.

கணேஷ் முத்துராமன்.
துணைச் செயலாளர்.
தகவல் தொழில்நுட்ப பாசறை.
தொடர்பு எண் : 7010899048

அய்யப்பன்.
தென்காசி ஒன்றிய செயலாளர்.

மற்றும் தென்காசி தொகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.