திருத்தணி தொகுதி நகர்புற உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு

64

திருத்தணி சட்டமன்றத் தொகுதிக்கான  02.01.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணிக்கு நாம் தமிழர் கட்சி  கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

இந்நிகழ்வில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும், அது தொடர்பான பணிகள் குறித்தும், கலந்தாய்வு செய்யப்பட்டது,
இந்நிகழ்வில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் அண்ணன் பசுபதி அவர்களும், தலைவர், புரபு, பொருளாளர் பார்த்திபன் அவர்களும், மற்றும் திருத்தணி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களும், கலந்துகொண்டனர்,

திருத்தணி நகராட்சி மற்றும் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகளில் தேர்தல், குறித்தும் அது தொடர்பான பணிகள் குறித்தும் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இடம்: நாம் தமிழர் கட்சி தொகுதி அலுவலகம்.
*முப்பாட்டன் முருகன் குடில்*
அமிர்தாபுரம்,
திருத்தணி.
(பொதட்டூர் பேட்டை கூட்டு சாலை அருகில்)