திருச்செங்கோடு தொகுதி வள்ளுவப் பெருந்தகை புகழ் வணக்க நிகழ்வு

60

திருச்செங்கோடு தொகுதி மல்லசமுத்திரம் பேரூராட்சி பகுதியில் தமிழ் மீட்சிப் பாசறை சார்பாக அய்யன் வள்ளுவப் பெருந்தகை அவர்களுக்கு மாலை அனிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் நடராசன் அவர்களும் தொகுதி பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டார்கள்…

சாமிநாதன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
திருச்செங்கோடு.

 

முந்தைய செய்திகிள்ளியூர் தொகுதி பொங்கல் விழா
அடுத்த செய்திகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொங்கல் விழா