திருச்சி கிழக்குத் தொகுதி திருமுருக பெருவிழா

9

18.01.2022.செவ்வாய்கிழமை .மாலை 06:00 மணியளவில் திருச்சி மாவட்ட வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்து திருச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு.MABL.*
*அவர்கள் திரு.மு.அப்துல்லாசா.அவர்கள்.*
*(மாநகர மாவட்ட தலைவர்)*
*திரு.கஸ்பர்.அவர்கள்*
*(மாநகர மாவட்ட பொருளாளர்)*
*ஆகியோரின் தலைமையில்*
*தை பூசத்திருநாளை முன்னிட்டு திருமுருகப்பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.*
இதில் 60ச்கும் மேற்ப்பட்ட நமது கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.