(26-12-2021) அன்று தாராபுரம் ஒன்றியம் சின்னக்காம்பாளையம் பேரூராட்சியில் ஊரக நகராட்சி தேர்தலுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதற்கு கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.நேர்மைமிகு ஈஸ்வரன் தலைமை தாங்கினார். இதில்
பேரூராட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்கள் விருப்பமனுவை தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் திரு.ஈஸ்வரன் அவர்களிடம் வழங்கினர்.