தாராபுரம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

89
தருமபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய கூட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட திமுக குண்டர்களை கைது செய்யகோரியும்,
* 20ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய உறவுகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும்
* ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக  சிறைவாசம் அனுபவிக்கும் 7பேரை விடுதலை செய்யக்கோரியும்
 தாராபுரம் தொகுதி, மூலனூர் ஒன்றியம் முன்னெடுப்பில் 26-12-2021 அன்று மூலனூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.