தளி தொகுதி புலிகொடி ஏற்றும் நிகழ்வு

9

தளி தொகுதி அஞ்செட்டி ஒன்றியத்தில் அத்திமரத்தூர் என்ற கிராமத்தில் தொகுதி செயலாளர் லுகாஸ், சிவகுமார் , இராமகிருஷ்ணன் மட்டும் கிராம உறுப்பினர் சார்பாக கருமலை மேற்கு மாவட்டச் செயலாளர் இராஜசேகர் மட்டும் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர் மேரி செல்வராணி முன்னிலையில் புலிகொடி ஏற்றப்பட்டது