சோழிங்கநல்லூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

47

சோழிங்கநல்லூர் தொகுதி வேங்கைவாசல் ஊராட்சியில்  (08-01-2022) அன்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம் பெரியதந்தை ஐயா.நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வை முன்னெடுத்த வேங்கைவாசல் ஊராட்சி உறவுகளுக்கும், நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துகள்.

முந்தைய செய்திதிருப்போரூர் தொகுதி பொது கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபட்டுக்கோட்டை தொகுதி ஏழு தமிழர் மற்றும் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலை செய்ய கூறி ஆர்ப்பாட்டம்